இயற்கையை நேசிப்போம், பட்டாம்பூச்சிகளை பாதுகாப்போம்
தமிழ்நாட்டின் மலைத்தொடர்கள், வயல்வெளிகள், நகர்ப்புறத் தோட்டங்கள் என எங்கும் பட்டாம்பூச்சிகள் வாழ்கின்றன. ஆனால் அவற்றைப் பற்றிய தமிழ் ஆவணங்கள் மிகக் குறைவு. அந்தக் குறையை நிரப்பும் நோக்கத்தில் உருவானதே இந்தத் தளம்.
புகைப்படங்கள், சிறு குறிப்புகள், விரிவான கட்டுரைகள் என மூன்று வடிவங்களில் தொடர்ந்து உள்ளடக்கம் சேர்க்கப்படுகிறது.
எங்களுடன் இணையுங்கள்
ஆவணப்படுத்துதல்
ஒவ்வொரு இனத்தையும் புகைப்படத்துடன் தமிழில் பதிவு செய்தல்.
அறிவு பகிர்வு
எளிய மொழியில், அறிவியல் அடிப்படையிலான தகவல்கள்.
பாதுகாப்பு
வாழ்விடப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வளர்த்தல்.